பதிப்பு அதிரைBBC at 12/14/2011 11:59:00 AM 2 பின்னூட்டங்கள்
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்.
காலியார் தெருவைச்சேர்ந்த மர்ஹூம் ஷேக்தாவுது அவர்களின் மகனும், ஷேக், ஹாஜா, ஜெமில், ராஜிக் இவர்களின் தகப்பனாரும், முகமது அலி, முகமது ஆரிப், இவர்களின் மாமானாரும், அலி அக்பர் அவர்களின் சகோதரருமாகிய ,முகமது இஷ்ஹாக். அவர்கள் இன்று (14-12-2011) காலை பழஞ்செட்டிதெரு இல்லத்தில் காலமானார்கள், அன்னாரின் ஜனாசா இன்று (14-12-2011) மாலை அஸர் தொழுகைக்குப்பிறகு 4 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:
Post a Comment