பாபர் மஸ்ஜித் மீட்பு ஆர்பாட்டத்தில் கலந்துக்கொண்டு ஊர் திரும்பிய அதிரையை சேர்ந்த சகோதரர்கள் பசீர் மற்றும் சாகுல் ஹமீது இருவரும் வாகன விபத்தில் சிக்கி, பசீர் அவர்களுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக குடந்தை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் அவர்களை சகோ: கோவை ஜாபர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார் மற்றும் தமுமுக நிர்வாகிகளும் நேரில் சென்று நலம் விசாரித்து சென்றனர் மேலும் இந்த சகோதரர்கள் வீடு திரும்பும் வரை மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்து அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்தனர் என்பது குறிப்பிட தக்கது.
நன்றி : ADIRAI ISLAMIC MISSION - AIM
No comments:
Post a Comment