இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்.
மேலத் தெருவை சேர்ந்த மர்ஹூம். KSM முஹம்மது கனி அவர்களுடைய மனைவியும், மர்ஹூம்.KSM அப்துல் வஹ்ஹாப், மர்ஹூம்.KSM சேஷக் தாவூத், KSM பகுருதீன் மற்றும் KSM புஹாரி அவர்களுடைய தாயாருமான– தாவூத் அம்மாள் அவர்கள் இன்று 06.12.2011 பகல் 12:30 மணியளவில் மரணமாகிவிட்டார்கள். அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் நாளை காலை 10மணியளவில் மேலத் தெரு பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment