முல்லை பெரியாறு பிரச்சினை காரணமாக கோவையில் இருந்து வெளியூர்களுக்கு சுற்றுலா வேன், கார், பஸ்கள் இயக்கப்படவில்லை.
கோவை மாவட்டத்தில் உள்ள 15 ஆயிரம் லாரிகளில் 80 சதவீத லாரிகள் அதாவது 12 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை.அதேபோல் சரக்கு ஏற்றும் ஆட்டோக்களும் ஓடவில்லை. உள்ளூரில் தனியார் மற்றும் அரசு பஸ்கள் மட்டும் இயக் கப்பட்டன.
No comments:
Post a Comment