மேலத்தெருவை சார்ந்த ஆலங்கட்டி வீடு மர்ஹூம் பஷீர் அஹமது அவர்களின் மனைவி சிராஜுனிஷா அவர்கள் இன்று (14-09-2011) மாலை 5:15 மணியளவில் காலமாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனஸா ஜும் ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின்
No comments:
Post a Comment