மேலத்தெருவை சார்ந்த பொட்டு வீட்டு தவுலத் பாட்சா, அன்ஸாரி மற்றும் சேட்டு ஆகியோரின் தாயார் ஹம்ஸா அம்மாள் அவர்கள் இன்று(14-09-2011) பகல் 3:30 மணியளவில் காலமாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனஸா ஜும் ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின்.
No comments:
Post a Comment