மேலத்தெருவை சார்ந்த மர்ஹூம் ஷஹ்னூன் லெப்பை ஆலிம் அவர்களின் மகனும் ஹாஜா முகைதீன் திஷ்டி, காதர் முகைதீன், தமீம் அன்ஸாரி, ஜாஹிர் உசேன் மற்றும் ஹனீப் ஆகியோரின் சகோதரரும், பைத்துல் ரஹ்மான், ஜமால் & Bros ஆகியோரின் தகப்பனாரும் ஜும் ஆ பள்ளி இமாமுமாகிய ஹைதர் அலி அவர்கள் இன்று அதிகாலை 04:30 மணியளவில் காலமாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனஸா ஜும் ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின்.
No comments:
Post a Comment