Latest News

முக்கிய செய்தி

அதிரை நகரை சேர்ந்த 5வாலிபர்கள் ஒரத்தநாடு அருகே உள்ள ஆற்றில் இன்று மாலை 3 மணியளவில் குளித்து கொண்டிருக்கும் பொழுது ,நிஜாம் அலி என்ற வாலிபர் மட்டும் ஆற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அடித்து செல்லப்பட்டார்.தற்போது இவரை தேடும் பனி திவிரபடுத்தபட்டு உள்ளது. சகோதரர் நலமுடன் திரும்பி வர இறைவனை பிராத்திப்போம்
நன்றி : அதிரைbbc

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.