அஸ்ஸலாமு அலைக்கும்
நம் 'அதிரை அறிஞர்' புலவர் அல்ஹாஜ் அஹ்மது பஷீர் அவர்கள் இன்று பிற்பகல் 3.45 மணிக்கு இறப்பெய்திவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!
நம் சிறார்கள் கல்வி ஞானம் பெற வேண்டும் என்பதில் புலவர் பஷீர் மிகுந்த அக்கறையுடையவர்கள்...
சிறார்களுக்கு எளிதில் இஸ்லாமியப் பாடங்களை விளக்கும் வகையில் புதுமலர்கள் என்ற பெயரில் ஒவ்வொரு வகுப்புக்கும் தக்கவாறு நூல்களை எழுதியுள்ளார்கள்.
மறைந்த மேதையவர்களுக்காக அதிரை TIYA குழுமம் துஆ செய்கிறது.
தகவல்:அதிரைஅஹ்மது
அன்னாரின் ஜனாஸா நாளை 27.09.2011 காலை 10 மணிக்கு சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள சாதிக்பாஷா நகர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் ஜனாஸா நாளை 27.09.2011 காலை 10 மணிக்கு சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள சாதிக்பாஷா நகர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
நன்றி : அதிரைஎக்ஸ்பிரஸ்
No comments:
Post a Comment