Latest News

பச்சிளம் குழந்தையின் உயிர் காக்க உதவிடுவீர்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பின் சகோதர- சகோதரிகளே..!!



தென்காசி நிஹ்மத் நகரை சேர்ந்த   சகோதரர் மைதீன் பிச்சை- சுலைஹா தம்பதியரின்(இன்றைய  நிலவரப்படி) 23 நாள் வயதுடைய குழந்தையின் இதயத்தில் ஓட்டை மற்றும் உணவுக்குழாய் அடைப்பு உள்ளதாகவும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்றும், தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்றும் மருத்துவர்கள் கூறியதோடு, இந்த அறுவைச் சிகிச்சைக்கு சுமார் ஐந்து லட்சம் வரை செலவாகும் என்றும் கூறியுள்ளனர்.

கூலித் தொழிலாளியான இக்குழந்தையின் தந்தை பணமின்றி மனவேதனையில் துடிக்கிறார். எனவே இந்த பச்சிளம் பாலகனின் அறுவைச்சிகிச்சைக்கு உதவுவதன் மூலம் அல்லாஹ்வின் அருளினை பெற இதயமுள்ள சகோதர-சகோதரிகளை பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை  வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" [அல்குர்'ஆன் 5 ;32 ]

குறிப்பு; இக்குழந்தையின் மருத்துவ தேவை குறித்த இந்த செய்தியை, குவைத் இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் அழைப்பாளர் மவ்லவி. முஜிபுர்ரஹ்மான் ஃபாசி அவர்கள் உண்மை என்பதற்கு சாட்சியம் கூறி உறுதிப்படுத்தியுள்ளார்.

அன்புடன்
பீர் மரைக்காயர், குவைத்.

குறிப்பு: இக்குழந்தைக்கு உதவ விரும்பும் நல்லுள்ளம் கொண்டவர்கள் கீழ்காணும் வங்கிக்கணக்கிற்கு அனுப்புங்கள்.
 -------------------------------------------------------------------------
SULAUIKAL  M

 A/C NO ; 1273155000011930

THE KARUR VYSYA BANK LTD
TENKASI -Branch.
 -------------------------------------------------------------------------
 வீட்டு  முகவரி :

MAIDEEN PICHAI,
MELAVALIAN POOTHAI 
SENKOTTAI -ROAD,  NIHMATH NAGAR
THENKASI - 627811
NELLAI -Dt
 
CELL : 9442452244

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.