தமிழ்நாடு அரசின் சிறுபான்மை நலத்துறையின் சார்பாக சிறுபான்மை மாணவ மாணவிகளுக்கான கல்வியாண்டுக்கான கல்வி உதவித்தொகை பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 11,12, ITI, PolyTechnic, இளங்கலை, முதுகலை பட்ட படிப்புகள், ஆசிரியர் பயிற்சி, ஆராய்ச்சி படிப்புகள் என இவைகள் ஒரு பிரிவாகவும் கல்வி உதவி தொகை வழங்கபடுகிறது. அதற்கான அரசின் பத்திரிக்கை அறிவிப்பும், புதியது மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்களும் இணைக்கபட்டு உள்ளன.
1 வகுப்பு முதல் 10 வகுப்பு வரை...
1 வகுப்பு 10 முதல் வகுப்பு வரை கல்வி உதவிக்கான அரசின்
1 வகுப்பு 10 முதல் வகுப்பு வரை புதியது
1 வகுப்பு 10 முதல் வகுப்பு வரை புதுப்பித்தல்
11,12,UG,PG, ITI…….etc
11,12,UG,PG, ITI, Polytechnic,Teacher Training கல்வி உதவிக்கான அரசின் அறிவிப்பு
11,12,UG,PG, ITI, Polytechnic,Teacher Training கல்வி உதவிக்கான அரசின் அறிவிப்பு புதுப்பித்தல்
11,12,UG,PG, ITI, Polytechnic,Teacher Training கல்வி உதவிக்கான அரசின் அறிவிப்பு புதியது
மேலும் விவரங்களுக்கு : http://www.tn.gov.in/bcmbcmw/welfschemes_minorities.htm
http://www.tn.gov.in/bcmbcmw/welfschemes_minorities.htm
ReplyDeletereally working? please check.
Y.KHAJAMOHIDEEN
UDUMALPET.
khaja1963@yahoo.co.in
yes it is not working...
ReplyDeletehe is u page is like
ReplyDelete