Latest News

தொடங்கியது கைப்பந்து போட்டி....

அதிரையில் வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும்12- ம் ஆண்டு மற்றும் மர்ஹும் ஹாஜி.அப்துல் வாஹாப் (சாச்சா)நினைவு சுழற்கோப்பைக்கான மாநில அளவிலான மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி.இன்று இரவு மணியளவில் மேலத்தெரு,ஜும்ஆ பள்ளி பின்புறம் உள்ள கைப்பந்து மைதானத்தில் துவங்கியது .
ஆட்டத்தை M.M.S. ஷேக் அவர்கள் தலைமை ஏற்று துவைக்கிவைதார்கள். மற்றும் பலர் முன்னிலை வகித்தார்கள் .


முதல் ஆட்டமாக அதிரை அணிக்கும் கோவை பிரதர்ஸ் அணிக்கும் நடைபெற்றது .
இந்த தொடர்ப் போட்டியில் திருச்சி போலிஸ் அணி, கோவை, சென்னை,ஈரோடு என்று தமிழகத்தில் முன்னணி அணிகள் பங்குபெருகின்றன...
வெற்றிபெறும் அணிக்கு முதல் பரிசு :ரூ 12112,இரண்டாம் பரிசு :ரூ 10112
முன்றாம் பரிசு :ரூ 8112,நான்காம் பரிசு :ரூ 6112,ஆறுதல் பரிசு :ரூ 2000 பரிசு நிர்னைக்ப்பட்டுள்ளன .
 
அதுமட்டும் அன்றி சேவை மனப்பான்மையுடன் ஏழைகளுக்கு கிரைண்டர்  உதவியும் இந்த ஆண்டு +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசும் வழங்க படுகின்றது .

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.