மேலத்தெருவைச் சார்ந்த விசிரி வீட்டு கோஸ்முகமது அவர்களின் தகப்பனாரும் ஜமால், முகைதீன் , சாலிகு இவர்களின் மச்சானும். நவாஸ், புஹாரி, ஜெகபர் அலி இவர்களின் மாமனாருமாகிய முகமது அப்துல்லா அவர்கள் இன்று பகல் ஒரு மணியளவில் காலமாகிவிட்டார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 6. மணிக்கு ஜும் ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின்.
இப்படிக்கு
TIYA
No comments:
Post a Comment