மேலத்தெருவை சார்ந்த மர்ஹும் M.M.S. சம்சுதின், சேக்தாவூது, அபுல்ஹசன் மற்றும் சுல்தான் அப்துல் காதர் ஆகியோரின் சகோதரரும் ஜாஹிர் உசேன், அன்வர்தீன், ஜமால் முகமது மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரின் தகப்பனாரும் அதிரை நகர பேரூராட்சி மன்ற தலைவருமாகிய சாச்சா என்றழைக்கப்படும் ஹாஜி M.M.S. அப்துல் வஹாப் அவர்கள் நேற்று (05-03-2011) இரவு காலமாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனஸா இன்று மாலை 4:00 மணியளவில் ஜும் ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வைச் சிறக்க செய்வானாக. ஆமின்...
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்.
ReplyDeleteஅன்னாரை பிரிந்து வாடும் உறவினர்கள் யாவருக்கும் அவர் இழப்பை தாங்கிடும் சக்தியை அல்லாஹ் கொடுப்பானானாக.