Latest News

பொறியியல் படிப்பு - 31,000 இடங்கள் காலி

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 1 லட்சத்து 10 ஆயிரத்து 206 மாணவ- மாணவிகள் அரசு ஒதுக்கீடு மூலம் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அரசு ஒதுக்கீட்டிலும் 9 ஆயிரத்து 500 இடங்கள் காலியாக உள்ளன.

2009-2010
ஆம் ஆண்டு 440 பொறியியல் கல்லூரிகள் இருந்தன. 2010-2011ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 491 ஆக அதிகரித்துள்ளன.
இந்த கல்லூரிகளில் மொத்தம் 1 லட்சத்து 92 ஆயிரம் இடங்கள் உள்ளன. அரசு இட ஒதுக்கீடு மற்றும் நிர்வாக இட ஒதுக்கீடு மூலம் இவை நிரப்பப்படுகின்றன. இவற்றில் 1,61,000 பி.., பி.டெக் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 31 ஆயிரம் இடங்கள் காலியாகவே உள்ளன.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.