அடையாளம் இன்னும் அறிந்திராத ஒரு ஆபிரிக்கர் வயது 40 தந்தி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அதே தினத்தன்று விடுதி அறையில் இருந்து கீழே குதித்து அதே நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரின் வயது 50 ஆகும். இவர் கழிவறைக்கு சென்று அங்கிருந்து ஜன்னல் வழியாக குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இரண்டையும் விசாரித்த புனித மெக்கா நகர காவல் துறையினர், இரண்டுமே தற்கொலை தான் என்று ஆரம்ப கட்ட விசாரணையில் உறுதி படுத்தி உள்ளனர். மேலும் விசாரித்து வருகிறார்கள்.
No comments:
Post a Comment