சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து வரும் இப்ராஹீம் கலீபுல்லாவை ஜம்மு காஷ்மீர் மாநில உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனக் குழு முடிவு செய்துள்ளது. தற்போது அங்கு நீதிபதியாக இருந்து வரும் அஃப்தாப் ஹுசைன் சைகியாக 2011 ஏப்ரலில் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து இந்த இடமாற்றம் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment