மேலத்தெருவைச் சார்ந்த டீ கடை கனி அவர்களின் மனைவி ரெஜிஹான் பீவி அவர்கள் இன்று (21-11-10) பகல் 01:30 மணியளவில் காலமாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனஸா ஜும் ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வைச் சிறக்க செய்வானாக. ஆமின்.
No comments:
Post a Comment