அதிராம்பட்டினம், தஞ்சையிலிருந்து 36 மைல் தொலைவிலும், பட்டுக்கோட்டையிலிருந்து 8 மைல் தொலைவிலும் உள்ளது. இங்கு செயல்பட்டு வரும் ஷிஃபா மருத்துவமனைக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தேவை.
1. எம்.பி.பி.எஸ். அல்லது எம்.டி ( MBBS or MD Dch doctor )
2. எம்.டி. பொது மருத்துவம் அல்லது கார்டியாலஜிஸ்ட் M.D ( cardiologist or general medicine)
3. செவிலியர்கள் ( Staff Nurses )
தகுதிக்கேற்ற சம்பளமும், சிறந்த தங்குமிட வசதியும் அளிக்கப்படும்.
இப்பதவிக்கு கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கவும்
ஷிஃபா மருத்துவமனை
எண் 59 பட்டுக்கோட்டை சாலை
அதிராம்பட்டினம் 614 701
தஞ்சாவூர் மாவட்டம்
மின்னஞ்சல் : shifahospital88@yahoo.co.in
No comments:
Post a Comment