மேலத்தெருவைச் சார்ந்த ம.செ. செய்யது முகமது, ம.செ. ஜபருல்லாஹ் மற்றும் ம.செ. புஹாரி இவர்களின் தாயாராகிய ஜுபைதா அம்மாள் அவர்கள் இன்று காலமாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனஸா நாளை (18-09-2010) காலை ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வைச் சிறக்க செய்வானாக. ஆமின்..!
No comments:
Post a Comment