போஸ்ட்கார்டு மூலம் 3 முறை தலாக்.. திருமணமான 8 நாளில் முஸ்லீம் பெண் போலீசில் புகார்
திருமணமான 8 நாட்களில், போஸ்ட் கார்டு மூலமாக மனைவிக்கு தலாக் அனுப்பிய கணவருக்கு எதிராக மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்...

TIYA