அஸ்ஸலாமு அலைக்கும்
மரண அறிவிப்பு
மேலத்தெரு குண்டுமணி வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது சேக்காதி' அவர்களின் மகளும்.மர்ஹூம் முஹம்மது மஸ்தான் கனிஅவர்களின் மருமகளும் மர்ஹூம் கா. மு. நூர் முஹம்மது அவர்களின் மனைவியும்
N.M.கமால் பாஷா, மர்ஹூம் N.M.முஹம்மது இக்பால் N.M. பரக்கத் அலி ஆகியோரின் தாயாரும்
A. முத்துமரைக்கான்,M.I. முஹம்மது அஷ்ரப், A.M. ஹாஜா முகைதீன் ஆகியோரின் மாமியாருமாகிய
M.A. முஹம்மத் அர்ஷாத்,M. மீரா முகைதீன், H.M. அப்துல் சலாம்
H.M. அல் அமீன் ஆகியோரின் அம்மம்மாவும்
M.I. காஜா முகைதீன்,M.I. முஹம்மது இம்ரான் கான்,ஆகியோரின் வாப்புச்சி மாகிய
N. ஐசா அம்மாள் அவர்கள் 09.7.2021 இன்று அதிகாலை வபாத்தாகி விட்டார்கள்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து
'*ஜன்னதுல்_பிர்தௌஸ்* என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் *ஸப்ரன் ஜமீலா*’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோம்.
தகவல் : TIYA
No comments:
Post a Comment