அஸ்ஸலாமு அலைக்கும்
மரண அறிவிப்பு
மேலத் தெருவைச் சார்ந்த
மர்ஹூம் ஹாஜி M.M.S. அப்துல் ஜப்பார் அவர்களின் மகளும் மர்ஹூம் ஹாஜி M.M.S. சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மருமகளும்
பெரோஸ் கான் அவர்களின் மாமியாரும் முஸ்தபா கமால் பாட்சா, சேக் நசுருதீன், சேக் தாவுது இவர்களின் சகோதரியும்
M.M.S. கமாலுதீன் அவர்களின் மனைவியும்,
முத்துவாப்பா என்கிற சுல்தான் அப்துல் காதர் அவர்களின் தாயாருமாகிய சித்தி உம்மல் பஜரியா அவர்கள் இன்று 24.06.2021 அதிகாலை வபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா 11.30 மணி அளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில்
நல்லடக்கம் செய்யப்படும்
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து
'*ஜன்னதுல்_பிர்தௌஸ்* என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் *ஸப்ரன் ஜமீலா*’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோம்.
தகவல் : TIYA
No comments:
Post a Comment