
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில்
ஊழியர்களின் தாமத வருகையால், சான்றிதழ் வாங்க வரும் மக்கள், நீண்ட நேரம்
காத்திருந்து அவதியடைவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு எதிரில் அரசு இ-சேவை மையம்
உள்ளது. இங்கு ஆரம்பாக்கம், பாலவாக்கம், நெல்வாய், எளாவூர், ரெட்டம்பேடு,
புதுவாயல், பெருவாயல், செதில்பாக்கம், மாதர்பாக்கம் உள்பட 10க்கும்
மேற்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள், தங்களுக்கு தேவையான வருமான
சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிட...
No comments:
Post a Comment