
கொள்ளிடம் : கொள்ளிடம் பகுதியில் புதியவகை அறுவடை இயந்திரம் அறிமுகம்
செய்யப்பட்டதை வேளாண் அதிகாரி பார்வையிட்டார்.மயிலாடுதுறை மாவட்டம்
கொள்ளிடம் பகுதியில் விவசாயிகள் கடந்த ஒரு மாதமாக சம்பா அறுவடை பணியில்
ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய
பகுதிகளில் இருந்து அறுவடை இயந்திரங்கள் கொள்ளிடம் பகுதிக்கு வந்து பணியை
முடித்து விட்டு சென்றன. ஆனால் இந்தாண்டு அறுவடை இயந்திரங்கள், கொள்ளிடம்
பகுதிக்கு வருவது முற்றிலும் நிறுத்தப்பட்டு...
No comments:
Post a Comment