
மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் இருந்து திருவண்ணாமலைக்கு சரக்கு ரயிலில்
2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.மயிலாடுதுறை
மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம்
விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை கிடங்குகளில்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினர் அடுக்கி வைத்துள்ளனர். அந்த நெல்
மூட்டைகளை அரவை மில்லுக்கு அனுப்பி அவற்றை அரிசியாக்கி ரேஷன் கடைகளுக்கு
விநியோகத்துக்கு வழங்குவர். இதற்கான பணிகளை தமிழக நுகர்பொருள்...
No comments:
Post a Comment