
பாலியல் தொந்தரவு புகார் அளிக்க வந்தபோது சென்னை: முதல்வர் எடப்பாடி
பிரசார பயணத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஐபிஎஸ்
அதிகாரியை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த சிறப்பு டிஜிபி, பாதுகாப்பு
தொடர்பாக ஆலோசனை நடத்த வேண்டும் என்று தனது காரில் ஏற்றி பாலியல் தொந்தரவு
கொடுத்துள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத பெண் ஐபிஎஸ் அதிகாரி காரில்
இருந்து உடனே இறங்கிவிட்டார். பின்னர் சம்பவம் குறித்து உள்துறை செயலாளர்
மற்றும்...
No comments:
Post a Comment