
பல்லடம்:பல்லடம் அடுத்த கோம்பக்காட்டுபுதூரில், எம்.பி., கனிமொழி
பேசுகையில், ''விவசாயம், விசைத்தறி தொழில்களில் எண்ணற்ற பிரச்னைகள்
உள்ளன.விசைத்தறியாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும், தி.மு.க., ஆட்சிக்கு
வந்ததும் நிறைவேற்றப்படும். உதய் மின் திட்டம் கொண்டுவரப்பட்டாலும்,
விசைத்தறிக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது,'' என்றார்.முன்னதாக
பேசிய விசைத்தறி சங்க நிர்வாகிகள், 1,000 யூனிட் இலவச மின்சாரம், ஜவுளி
சந்தை, கூலி உயர்வு அமல்படுத்துவது ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தனர்.
No comments:
Post a Comment