
புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில்
இருந்து 130 ஆக குறைக்கும்படி கேரளாவை சேர்ந்த ரசூல் ராய் என்பவர் தொடர்ந்த
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசுபதிலளிக்க வேண்டும் என
உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த
வழக்கறிஞர் உமாபதி தாக்கல் செய்த பதில் மனுவில், '2018ல் கேரளாவில் ஏற்பட்ட
வெள்ள பாதிப்பிற்கு தமிழக அரசும் ஒரு காரணம் என அம்மாநில...
No comments:
Post a Comment