
புதுடெல்லி: நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 4ம் நாளாக
உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சர்வதேச சந்தையில்
நிலவும் கச்சா எண்ணெய் விலையை பொருத்து, பெட்ரோல், டீசல் விலையை இந்திய
எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி அமைத்து நிர்ணயித்து வருகின்றன. இம்மாத
தொடக்கத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, கடந்த 4 நாட்களாக தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று பெட்ரோல்...
No comments:
Post a Comment