
கோவிட் தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியில் இந்தியா முன்னிலையில்
இருப்பது வரவேற்புக்குரியது. அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக
வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பதும் பாராட்டுக்குரியது.
இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்குள் தடுப்பூசிகளை அனைவருக்கும்
போட வேண்டும். அப்பொழுதுதான் சமூக எதிர்ப்பு சக்தியை தடுப்பூசிகள் மூலம்
பெற முடியும். முழுமையான பயனை பெற முடியும். தடுப்பூசிகள் கொரோனா தடுப்பில்
மகத்தான பங்காற்றும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. ஆனால்...
No comments:
Post a Comment