
சென்னை: தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அதிமுக
செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. சென்னையில் நடைபெற உள்ள
செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கு அதிமுக நிர்வாகிகள் வர தொடங்கினர்.
அதிமுகவின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவின் அதிகாரங்களுக்கு ஒப்புதல்
பெறப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் கூட்டணி, எந்தெந்த கட்சிகள்
கூட்டணியில் இடம்பெறும் என்பது பற்றி ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது.
No comments:
Post a Comment