
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18.74
லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,874,318 பேர் கொரோனா
வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 86,806,661 பேர்
பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 61,521,028 பேர் குணமடைந்துள்ளனர். மேலும்
107,699 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வருகின்றனர். உலகம் முழுவதும் தற்போது 2-வது கட்ட கொரோனா அலை
அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி...
No comments:
Post a Comment