இந்தியாவின் 72வது குடியரசு தின விழா தாஜுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் தலைவர் P.M.K.தாஜுதின் அவர்கள் தலைமையிலும், நிர்வாகிகள் மற்றும் ஆலோசணைக்குழு உறுப்பினர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் துவக்கமாக
J. முஹம்மது புஹாரி அவர்களால் கிராஅத் ஒதப்பட்டு
தேசிய கீதம் பாடப்பட்டது
வரவேற்புரை, செயலாளர். B.ஜமாலுதின்,
சிறப்புரை செயலாளர். M. காதர் முகைதீன்,
கொடி ஏற்றியது தலைவர் P.MK. தாஜுதீன்.
நன்றியுரை துணை செயலாளர் N. சம்சூல் மன்சூர்
நிகழ்த்தினார்.
இறுதியாக தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டு கஃப்பாரா துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
மேலும் இந்நிகழ்ச்சியில்
M.S. ஜபுருல்லா
K. நஜ்முதீன்
M.I. முஹம்மது அஷ்ரப்
V.T. அஜ்மல் கான்
A. ஷஹாபுதீன்
K. முஹம்மது அப்துல்லா
S. பகுருதீன்(துணை பெருளாளர்)
M.M.S. அன்வர்
A. சிக்கந்தர்
J. முஹம்மது புஹாரி
K. ராஜிக் அஹமது
S.நிஜாம்
ஆகிய ஆலோசணைக்குழு உறுப்பினர்கள் TIYA தலைவர் M. மஃசின், செயலாளர் H. சபீர் அஹமது, M. நூர் முகம்மது உள்ளிட்ட முஹல்லாவாசிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக கலந்து கொண்ட அனைவரும் "போராடிப் பெற்ற சுதந்திரத்தையும், அரசியல் சாசன சட்டத்தையும் பாதுகாப்போம்" என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை சகோதரர் N. முஹம்மது மாலிக் தொகுத்து வழங்கினார்.
அன்புடன்
நிர்வாகம்
தாஜுல் இஸ்லாம் சங்கம் மேலத்தெரு
அதிராம்பட்டினம்
No comments:
Post a Comment