
சென்னை : சாதிவாரியான புள்ளி விவரங்களை சேகரித்து அறிக்கை அளிக்க
பிரத்யேக ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி மு.பழனிசாமி அவர்களின்
அறிக்கையில், 'மாண்புமிகு அம்மா அவர்கள், தமிழ்நாட்டில் 69 சதவீத இட
ஒதுக்கீட்டிற்கு அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பினை பெற்று தந்து,
தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் நீங்கா இடம் பிடித்து, ''''சமூக நீதி
காத்த வீராங்கனை'' என்று அனைவராலும் போற்றப்படுகின்றார். தமிழ்நாட்டில்
பல்வேறு...
No comments:
Post a Comment