பெங்களூரு சிறைச்சாலையில் இருக்கும் சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட அபதாரத்
தொகையை அவரது தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் சட்ட சம்பிராயங்களை
பின்பற்றி நீதிமன்றத்தில் செலுத்தினார். அதன் விவரங்களை நீதிமன்றம் மூலம்
சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் அனுப்பிவிட்டார்கள். அதையடுத்து, சசிகலாவை
ரிலீஸ் செய்வது தொடர்பான ஃபைல் கர்நாடகா மாநில அரசிடம் நிலுவையில்
இருக்கிறது. சசிகலா அடுத்து, சிறைச்சாலையில் உள்ள இளவரசிக்கு அளிக்கப்பட்ட
அபதாரத் தொகையையும் வழக்கறிஞர் டீம் கடந்த மாதம் 23-ம் தேதியன்று
நீதிமன்றத்தில்...

No comments:
Post a Comment