Latest News

  

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் லிக்விட் கூலிங் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்

மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் ஷர்மா அந்நிறுவனத்தின் எதிர்கால திட்டம் பற்றி சமீபத்திய யூடியூப் உரையாடலின் போது, புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் மற்றும் இன் நோட் 1 மற்றும் இன் 1பி விற்பனை விவரங்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். மேலும் இன் சீரிஸ் போன்கள் விரைவில் ஆப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கும் என்றும் தெரிவித்து இருக்கிறார். இதுதவிர மைக்ரோமேக்ஸ் நிறுவனம் 6 ஜிபி ரேம், அதிக ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, லிக்விட் கூலிங் தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருதாக தெரிவித்தார். மேலும் இன் நோட் 1 மாடலின் பட்ஜெட் வேரியண்ட் பற்றி வெளியான தகவல்களில் உண்மையில்லை என தெரிவித்தார்.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.