கடலூர்: கடலூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாளை
முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்கிறார். சிதம்பரம்,
காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சேதங்களை ஆய்வு செய்கிறார். நாளை
கடலூரில் ஆய்வு செய்யும் முதல்வர் நாளை மறுநாள் திருவாரூர், நாகையிலும்
ஆய்வு செய்கிறார். நிவர் மற்றும் புரெவி புயல்கள் காரணமாக தமிழகத்தில் பல
இடங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்துள்ளது. இதன் விளைவாக பல இடங்களில் நீர்
தேங்கியுள்ளது. குறிப்பாக கடலூர்...

No comments:
Post a Comment