
சென்னை : நீதிமன்ற உத்தரவுகளை துச்சமாக நினைத்து புறக்கணிக்கும்
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பதவியை பறிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம்
தெரிவித்துள்ளது.1998ம் ஆண்டு தாம்பரம் நகராட்சி ஆணையராக பணியாற்றிய பழனி
என்பவர் எவ்வித டெண்டரும் கோராமல் ரூ.83,920 மதிப்பிலான பல்வேறு பணிகளை
மேற்கொண்டதாக கூறி அவருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது.இதனை விசாரித்த
அதிகாரி குற்றச்சாட்டுகள் நிருபணம் ஆகவில்லை என அறிக்கை அளித்தார்.ஆனால்
நகராட்சி நிர்வாகத் துறை செயலாளர் அந்த அறிக்கையை...
No comments:
Post a Comment