அஸ்ஸலாமு அலைக்கும்.
KSM குடும்பத்தை சேர்ந்த மர்ஹும். KSM. அப்துல் வஹாப் அவர்களின் மகளும், மர்ஹும் மு.மு. காதர் பாட்சா,
S. முஹம்மது ராவுத்தர் ஆகியோரின் மருமகளும், KSM. அய்யூப் கான், KSM. முஹம்மது அப்துல்லாஹ், KSM. காதர் முகைதீன், KSM. ஜாஹிர் உசேன், KSM முஹம்மது கனி ஆகியோரின் சகோதரியும், M.M.ஸ்டோர் உரிமையாலர் K. முஹம்மது அப்துல்லாஹ் அவர்களின் மனைவியும், மருத்துவர். S. தமீம் அன்சாரி அவர்களின் மாமியாரும், மருத்துவர். T. ஷேக் முகைதீன் அவர்களின் சிறிய தாயாரும், M. அஜீம் செய்யது, M. அப்சர் பாஷா ஆகியோரின் தாயாருமான ஜெய்லானி பேகம் நேற்று இரவு காலமாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று 02.01.2021 அஸர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்ஆப் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment