
இலங்கை மஹர சிறை கைதிகளுக்கோ சிறைச்சாலை அதிகாரிகளுக்கோ எந்தவித பாதிப்புக்களும் ஏற்படாத விதத்தில் பொலிஸாரும் பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினரும் சிறைச்சாலை அதிகாரிகளுடன் இணைந்து நிலைமையை வெற்றிகரமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுனர் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன கூறியுள்ளார் . மேலும் சிறைச்சாலையின் நிர்வாகத்தை சிறைச்சாலை அதிகாரிகளிடம் கையளித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார் .
No comments:
Post a Comment