
டெல்லி: டாடா குழுமம் 67 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஏர் இந்தியா விமான
நிறுவனத்தை கைப்பற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில்
முதல்முறையாக 1932-ம் ஆண்டு டாடா ஏர்லைன்ஸ் தொடங்கப்பட்டது. பின்னர் அதன்
பெயரை 1946-ல் ஏர் இந்தியா என டாடா குழுமம் மாற்றியது. 1963-ம் ஆண்டு ஏர்
இந்தியா விமான நிறுவனம் அரசுடமை ஆக்கப்பட்டது. 1995-ல் விமான நிறுவனம்
தொடங்கும் முயற்சி தோல்வியில் முடிய 2001-ல் ஏர் இந்தியாவை...
No comments:
Post a Comment