
சென்னை : கொரோனா காலத்திலும், 15 நாட்களில் 100 ரூபாய்க்கு மேல் கேஸ்
சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்தும் - அதனை திரும்பப் பெற
வலியுறுத்தியும்மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி, எம்.பி., அவர்கள் தலைமையில்
உள்ள மகளிர் அணியினர் சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் டிசம்பர்
21 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு'15
நாள் இடைவெளிக்குள்...
No comments:
Post a Comment