கொல்கத்தா,:-நேதாஜி பிறந்த தினத்தை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும்
என பிரதமருக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஒரு கடிதம்
எழுதினார். அதில் கூறிருப்பதாவது:நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்த
நாள், 2022 ஜனவரி 23ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதை நீங்கள் நன்கு
அறிவீர்கள். வங்காளத்தின் மாபெரும் மகன்களில் ஒருவர் அவர். தேசிய ஹீரோ.
இந்திய சுதந்திர இயக்கத்தின் சின்னம். அவர் எல்லா தலைமுறையினருக்குமான
உத்வேகம்....

No comments:
Post a Comment