பஹ்ரைன் ,
பஹ்ரைன் நாட்டில் கடந்த 50 ஆண்டு காலமாக பிரதமராக பதவி வகித்து வந்தவர் இளவரசா் காலிஃபா பின் சல்மான் அல் காலிஃபா (84) கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அவர் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு பஹ்ரைன் நாட்டில் ஒருவாரம் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், பஹ்ரைன் நாட்டின் இளவரசர் சல்மான் பின் ஹமீத் அல் கலீஃபா பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டார்.

No comments:
Post a Comment