
நிவர் புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட
மாவட்டங்கள் பாதிக்கப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
நாகை மாவட்டத்தில் 9பல்நோக்கு நிவாரண மையங்கள், 22 புயல் பாதுகாப்பு
மையங்கள் மற்றும் 66 பொது மற்றும் தனியார் கட்டிடங்கள் நிவாரண முகாம்களாக
செயல்பட தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை மற்றும்
நகராட்சி சார்பில் 50 ஆயிரத்து 200 மணல் மூட்டைகள், 21 ஆயிரத்து 290
சவுக்கு மரங்கள் வைக்கப்பட்டுள்ளது....
No comments:
Post a Comment