மும்பை: கட்டட வடிவமைப்பாளர் தற்கொலை தொடர்பான வழக்கில் ஊடகவியலாளர்
அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மும்பை உயர்நீதிமன்றம்
ஜாமீன் வழங்க மறுத்த நிலையில் உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி
உத்தரவிட்டுள்ளது. ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர்
அர்னாப் கோஸ்வாமி தற்கொலைக்கு தூண்டியதாக எழுந்த புகாரின் பேரில் அவரை
மும்பை காவல்துறை கைது செய்துள்ளது. மும்பை உயர் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்ட ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர்
அர்னாப் கோஸ்வாமியை,...

No comments:
Post a Comment