சென்னை: ஒரே வாரத்தில் 3 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளது, இது
தமிழகமா? வடமாநிலமா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி
எழுப்பியுள்ளார். தமிழகத்தில் தலைவிரித்தாடும் துப்பாக்கிக் கலாச்சாரம்,
கள்ளத்துப்பாக்கிகளின் கணக்கற்ற புழக்கம் தமிழகத்தில் உள்ளது எனவும்
தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும்
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது முகநூல்
பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு: தமிழகத்தில் ஒரே
வாரத்தில் 3 துப்பாக்கிச்சூடு...

No comments:
Post a Comment