தற்போது இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் அதேவேளை பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகின்றது. இந்தவேளையில் பெருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக நான்கு உப குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் என 32 பேர் அக்குழுக்களில் அங்கம் வகிக்கின்றனர். இந்த செயல்பாட்டின் ஆரம்ப நடவடிக்கையாக கிராமிய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சி ஆரம்பமாகி இருக்கிறது

No comments:
Post a Comment