
சென்னை: நிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மருத்துவ கலந்தாய்வு
வரும் 30ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது. நவம்பர் 30ஆம் தேதி முதல்
டிசம்பர் 10ஆம் தேதி வரை பொது பிரிவுக்கு மருத்துவ கலந்தாய்வு நடைபெறும்.
நிவர் புயல் காரணமாக மருத்துவ கலந்தாய்வுக்கான திருத்தப்பட்ட அட்டவணை
வெளியிடப்பட்டுள்ளது. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் காலை 9 மணி முதல்
பிற்பகல் 2 மணி வரை கலந்தாய்வு நடைபெறும்.எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ்...
No comments:
Post a Comment